நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய“Sri Lanka’s Economic Revival”- Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (08) கொழும்பு கோல்பேஸ் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது அந்த நூலின் முதல் பிரதியை மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கிவைத்தார்.





Link: https://namathulk.com/