அமெரிக்க பொருட்கள் மீதான வரியை மேலும் அதிகரித்த சீனா

Aarani Editor
0 Min Read
சீனா

அமெரிக்கப் பொருட்களுக்கு 84% கூடுதல் வரிகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (10) முதல் குறித்த வரி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இன்று முதல் அமுலாகும் வகையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரி விதிப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *