2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் 06 ஆம் வகுப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை http://g6application.moe.gov.lk.வழியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.moe.gov.lk இல் பெறலாம்.
Link: https://namathulk.com/