பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்றையதினம் (08) குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினரால்; கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அவர் இன்று (09) அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Link: https://namathulk.com/