காசா மீது இஸ்ரேல் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 35 கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர், எங்களுடைய விமான படை காசாவில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதன்போது பயங்கரவாதிகளின் பல கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்கள் தகர்ப்பட்டதாக குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/