இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24ஆவது போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.
ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி பெங்களூரு சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமானது.
இதேவேளை நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆவது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால், சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/