எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நாட்களில் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வருவதால் மதுபானசாலைகள் மூடப்பட்டு இருக்கும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
link: https://namathulk.com/