முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
தரமற்ற இமியுனோக்ளோபின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
Link: https://namathulk.com/