தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளது.

Aarani Editor
0 Min Read
Gold

தங்கத்தின் விலை 3% அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பானது வரலாற்றில் இதுவரைக்காலம் இல்லாத வகையில் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

டொலர் பெறுமதி வீழ்ச்சி அடைவதாலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *