யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
51 வருடங்களின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிசேக பெருவிழா இன்று காலை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று பகல் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவினர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டதுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.




link: https://namathulk.com/