கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவிப்பு.

Aarani Editor
0 Min Read
Kataragama

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதரகம விகாரையை இன்று மாலை 6 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பின் போது பின்பற்றப்படவுள்ள மத கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்கும் வகையில் குறித்த விகாரை இவ்வாறு மூடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை மதியம் 1 மணிக்கு பூஜைகளுக்காக விகாரை மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *