மட்டக்களப்பிலிருந்து செல்லும் குறுகிய ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்புக்கான ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும்
சித்திரை புதுவருடம் காரணமாக குறுகிய தூர ரயில் சேவை இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/