பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சல்மான் கான் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டும் அவரது வீட்டிற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/