தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ ஆசி பெற்றுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியும் உடனிருந்தார்.
Link: https://namathulk.com/