இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 32ஆவது போட்டி இன்று (16) நடைபெறுகின்றது.
குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமானது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் காணப்படுகின்றது.
மறுபுறம் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/