உள்ளூராட்சி தேர்தலில், தபால் மூல வாக்களிப்புக்கான திருத்தப்பட்ட திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
