‘சிறி தலதா வந்தனாவ’ வழிபாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

Aarani Editor
0 Min Read
SriDaladaVandanava

16 ஆண்டுகளுக்குப் பின்னர் புத்த பகவானின் புனித பல் சின்னத்தின் சிறப்பு வழிபாட்டான ‘சிறி தலதா வந்தனாவ’ இன்று நண்பகல் 12:30 அளவில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்றதுடன் வழிபாட்டிலும் ஈடுபட்டார்.

மேலும் இந்தநிகழ்வில் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பங்கேற்றனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வு ஏப்ரல் 27ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது

தினமும் நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புனித பல் சின்னத்தை வழிபாடு செய்வதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *