கண்டி நாவலப்பிட்டி கலபட நீர்வீழ்சியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்.
வெஸ்ட்ஹோல் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவரே காணமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தனது மூன்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போதே நேற்று பகல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.
காணமல்போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com/