பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசந்துரை சந்திரகாந்தனின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையானின் சாரதியாக செயற்பட்ட ஒருவரே மட்டகளப்பு வாழைச்சேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்ரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, பிள்ளையானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
link: https://namathulk.com/