பாங்காக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 50 வயதுடைய மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/