சம்மாந்துறையில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்

Aarani Editor
0 Min Read
Lightning Strike

அம்பாறை சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார் .

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *