இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 36ஆவது போட்டி இன்று (19) இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமானது.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் லக்னோ அணி 8 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
