உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 20 ரிட் மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் அரசியல் கட்சிகளாலும் சுயேச்சைக் குழுக்களாலும் சமர்ப்பிக்கப்பட்டன
Link: https://namathulk.com/