தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஜனவரி மாதத்தில், இது -3.9% ஆக பதிவாகியிருந்தது.
இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக இருந்த பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -0.8% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2025 பெப்ரவரி மாதத்தில் -6.0% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம், 2025 பெப்ரவரி மாதத்தில் -4.0% ஆக அதிகரித்துள்ளது.
Link: https://namathulk.com/