இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மலிந்த வர்ணபுர மத போதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் அவர் நியூசிலாந்தின் போதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் மலிந்த வர்ணபுரவுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மலிந்த வர்ணபுர வலது கை சுழல் பந்து வீச்சளாரக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரராவார்.
1998 – 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது முதல் தரத் கிரிக்கட் போட்டிகளில் அவர் விளையாடியதுடன், 1998 பொதுநலவாயப் போட்டிகளிலும் அவர் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/