மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகளிடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மாத்தறை சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற முற்பட்டபோதே இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாத்தறை சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/