பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/