டான் பிரியசாத் கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Link: https://namathulk.com/