ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 க்கு போட்டி நடைபெறவுள்ளது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன.
எனினும் நிகரஓட்டங்கள் அடிப்படையில் ஹைதராபாத் அணி 9-வது இடத்திலும், சிஎஸ்கே 10-வது இடத்திலும் உள்ளன.
இதனால் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடி இரு அணிக்கும் உள்ளது.
இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
