பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தொன்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது.
மூவரடங்கிய குறித்த விசாரணை குழு கடந்த 23 ஆம் திகதி கூடியது.
உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் தலைமையில் இந்த விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி நீல் இத்தவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்த விசாரணை குழுவில் அடங்கியுள்ளனர்.
Link: https://namathulk.com/
