மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்விகற்கும் மாணவி திடீர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
16 வயதான குறித்த மாணவி திடீரென மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com/