2025 IPL : புள்ளிப்பட்டியல் ஒரு பார்வை

Aarani Editor
1 Min Read
புள்ளிப்பட்டியல்

2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

குழு நிலைகலுக்கான போட்டிகள் தற்போது பாதியைக் கடந்துவிட்டன.

இந்நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்ற குஜராத் டைடன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த அணி எட்டு போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது

இதேவேளை Delhi Capitals மற்றும் Royal Challengers Bengaluru ஆகிய அணிகளும் 12 புள்ளிகளை பெற்று முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன.

Mumbai Indians,Punjab Kings, Lucknow Super Giants ஆகிய அணிகள் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களில் உள்ளன.

ஆறு புள்ளிகளை பெற்றுள்ள Kolkata Knight Riders அணி புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.

இதேவேளை Rajasthan Royals, Sunrisers Hyderabad, Chennai Super Kings ஆகிய அணிகள் முறையே எட்டாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களில் 04 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.

இம்முறை போட்டியில் Gujarat Titans அணியை சேர்ந்த தமிழக வீரரான சாய் சுதர்சன் 417 ஓட்டங்களை பெற்று, தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *