இரண்டாவது நாளாக தொடரும் இந்தியா, பாகிஸ்தான் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்.

Aarani Editor
0 Min Read
துப்பாக்கிப் பிரயோகம்

இரண்டாவது நாளாகவும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் இராணுவ நிலைகளில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு பதிலளித்துள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *