பரிசுத்த பாப்பரசர் அவர்களினது மறைவு அறிந்து மிகவும் கவலை அடைந்ததாக அகில இலங்கை இற்து குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது.
சமயம், இனம், மொழி கடந்த நிலையில் அன்பினை நேசித்தவராக மனிதப்பண்பினை மதித்தவராக விளங்கியவர் பரிசுத்த பாப்பரசர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சைவ மக்கள் சார்பில் அமரரது ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்வதாகவும் அமைப்பு கூறியுள்ளது.
Link: https://namathulk.com/