இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே இந்திய இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்தப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் நடத்திய சிறிய ரக துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்திய இராணுவம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவின், காஷ்மீர் – பஹல்காம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/