இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 46 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டெல்லியில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
Link: https://namathulk.com/
