நுவரெலியாவில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக பிரதான வீதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.
வடிகால் அமைப்பில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மழைநீர் பிரதான வீதி வழியாகப் பாய்ந்தது.
இதனால் நுவரெலியா நகரத்தின் பிரதான நுழைவாயிலான நுவரெலியா தர்மபால சுற்றுவட்டம் முற்றிலுமாக நீரில் மூழ்கி, வாகனப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.
Link: https://namathulk.com/
