பதுளை ஹாலி- எல , அட்டம்பிட்டிய பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கான மேலும் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/
வெள்ளி, 5 டிசம்பர் 2025