சில மாவட்டங்களில் 10 சதவீத வாக்களிப்பு நிறைவு.

Aarani Editor
0 Min Read
Election

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு ஏற்கனவே பல மாவட்டங்களில் 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை 09.00 மணி நிலவரப்படி பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு:

திகாமடுல்ல – 12%
யாழ்ப்பாணம் – 6%
வவுனியா – 31.5%
மன்னார் – 12%
மொனராகலை – 15%

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *