துணுக்காய் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்.

Aarani Editor
1 Min Read
Election Results

துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1,594 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1082 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 804 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 605 வாக்குகள் – 1 உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 492 வாக்குகள் – 1 உறுப்பினர்

சுயாதீன குழு – 1 (IND1) – 388 வாக்குகள் – 1 உறுப்பினர்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 254 வாக்குகள் – 1 உறுப்பினர்

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *