இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி – 4,833 (7 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 3,232 (5 இடங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன – 1,442 (2 இடங்கள்)
சுயேச்சைக் குழு 01 – 664 (1 இடம்)
ஐக்கிய தேசியக் கட்சி – 458 (1 இடம்)
