மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள் .

Aarani Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சி – 1346 உறுப்பினர்கள் (4)

ஐக்கிய மக்கள் சக்தி – 990 உறுப்பினர்கள் (3)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 உறுப்பினர்கள் (02)

தேசிய மக்கள் சக்தி – 607 உறுப்பினர்கள் (02)

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 500 உறுப்பினர்கள் (02)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *