2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவு

Aarani Editor
0 Min Read
Election

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற்றது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *