முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட முன்னாள் சுகாதார அமைச்சர், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
