கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ருவேஸ் ஹனிபா தனது தொகுதியை இழந்துவிட்டதன் காரணத்தினால் குறித்த பதவி நியமனம் தொடர்பில் கட்சிக்குள்ள சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபை ஆட்சித் தேர்தலின் முடிவுகளின்படி, பிரதான கட்சிகள் பெரும்பான்மை இழந்த நிலையில் மேயர் பதவி தொடர்பான சிக்கல்கள் தோன்றியுள்ளன.
அந்த சூழ்நிலையின் அடிப்படையில்இ சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட பெரும்பான்மையைக் காட்டுவதற்கான விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன.
எனினும்இ மேயர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
link: https://namathulk.com/
