நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படிஇ இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்புஇ கோட்டையில் இருந்து பதுளை வரையிலும்இ பதுளையில் இருந்து கொழும்புஇ கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் கொழும்புஇ கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படிஇ இன்றும் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளிலும் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
link: https://namathulk.com/
