வெலிமடை – டயரபா பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 20 க்கும் அதிகமானோருக்கு காயம்

Aarani Editor
0 Min Read
வெலிமடை

பதுளை வெலிமடையில் டயர்பா பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *