கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில்இ இன்று தங்கத்தின் விலை 6, 000 ரூபாவால் குறைந்ததுள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 260, 000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 238, 500 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் பவுண் ஒன்று 195, 000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32, 500 ரூபாவாகவும்
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29, 813 ரூபாவாகவும்
18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Link: https://namathulk.com/
