கொத்மலை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் ஒரு பொறிமுறை நிறுவப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க இலங்கை கிரிக்கெட் அணியினர் உட்பட பல தனிநபர்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிலர் முன்வந்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
