சிங்கப்பூர், தாய்லாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தாலும் தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
வீரியம் இல்லாத கொரோனா என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.
link: https://namathulk.com/
